வரலாற்றில் தடம் பதித்த பிரபல கிறிஸ்தவ போதகர் மரணம் | நடந்தது என்ன? KP Yohannan Life History

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 дек 2024

Комментарии • 161

  • @selvamanickamsannasy4591
    @selvamanickamsannasy4591 7 месяцев назад +9

    எளிமையான ஊழியர்.ஆனால் கர்த்தருக்கு மகிமையாக தம் வாழ்வில் பெரிய காரியங்களை செய்தவர். அனேக ஊழியர்கள் இவர் மூலமாக ஆசீர்வதிக்கப் பட்டுள்ளனர். திரு யோகணன் அவர்களுக்காக கர்த்தரைத் துதிக்கிறேன்.

  • @arischandranarihs752
    @arischandranarihs752 7 месяцев назад +1

    😢 ஆழ்ந்த இரங்கல்...
    மிகவு வருத்தத்தை அளித்தது...
    ஐய்யாவோடு பணிசெய்து வந்த அனைவருக்கும் மண் ஆறுதல் உண்டாக வேண்டும்..

  • @34335...
    @34335... 7 месяцев назад +34

    ஐயாவின் மறைவு வருத்தம் அளிக்கிறது. அனைவரின் ஆறுதலுக்காக ஜெபிக்கிறோம்.

  • @gpanneerraj9204
    @gpanneerraj9204 7 месяцев назад +16

    கர்த்தருடைய இராஜ்யத்தில் பிறவேசித்த ஐயாவுக்கு வாழ்த்துக்கள்🌹நல்ல போராட்டத்தை போராடி விசுவாசத்தை காத்துகொண்டார் ❤️👏👏👏🙏

  • @Stpaulsprayerhous
    @Stpaulsprayerhous 7 месяцев назад +23

    ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்

  • @-christking2994
    @-christking2994 7 месяцев назад

    Probably the pastor would have completed the work assigned to him on this earth that is why he was called back to enjoy his fellowship with Jesus.
    Praise be to Jesus. Halleluah!🎉🎉

  • @JaiswalM-um3gn
    @JaiswalM-um3gn 7 месяцев назад +1

    ஆழ்ந்த இரங்கல், நல்ல ஒரு தேவ மனிதர்

  • @josephg756
    @josephg756 7 месяцев назад +8

    ஆயிரமாயிரம் போதகர்களை உருவாக காரணமாயிருந்த Rev Dr KP யோகனான் ஐயா அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது
    ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன்......

    • @ribaskaran2174
      @ribaskaran2174 7 месяцев назад +1

      உன்மை தான்

    • @edison6817
      @edison6817 7 месяцев назад

      எந்த ஒரு மனிதனுக்கும் போதகர்களை உருவாக்க அதிகாரமில்லை.தேவனுக்கே அதிகாரமுண்டு.எபே:4:13

  • @saleemdaniel2217
    @saleemdaniel2217 7 месяцев назад +1

    ஐயாவின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்ளுகிறோம்.
    RIP

  • @kavigermpleleschool7659
    @kavigermpleleschool7659 7 месяцев назад +12

    கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு‌அருமையானது.

    • @mariapriscilla1704
      @mariapriscilla1704 7 месяцев назад

      இந்த வசனம் இடம் பெறும் சங்கீதம் எடுத்து படித்து பாருங்கள் அதில் தாவீது தனக்கு வந்த ஆபத்தில் இருந்து கர்த்தர் என் ஆத்துமாவை காப்பாற்றினார் ஏனென்றால் அவருக்கு தன் பரிசுத்தவான்களின் மரணம் அருமையானது( இழப்பு) என்ற அர்த்தத்தில் வருகிறது. இந்த உலகில் கர்த்தருக்காக ஏதாவது செய்ய முடியும் பரலோகத்தில் செய்ய ஒன்றுமில்லை இதை பவுலும் கூறியுள்ளார்.

    • @mariapriscilla1704
      @mariapriscilla1704 7 месяцев назад

      கர்த்தருக்கு அவருடைய பரிசுத்தவான்கள் மரணம் இழப்பு என்ற அர்த்தத்தில் வருகிறது அந்த சங்கீதத்தில் தாவீது தன்னை காப்பாற்றிய கர்த்தர் என்றுதான் கூறியுள்ளார் முழுவதுமாக படித்து பாருங்கள்.

    • @devasagayam3982
      @devasagayam3982 7 месяцев назад

      RIP the great man of God

    • @rajimmanuel3914
      @rajimmanuel3914 7 месяцев назад

      A great lose to Christian media

  • @bennypremkumar8217
    @bennypremkumar8217 7 месяцев назад

    Got an opportunity long back to read one book on his missionary journey , was impressed and really he is god chosen person. May his soul Rest in peace ...

  • @gpf.church.walajabad7024
    @gpf.church.walajabad7024 7 месяцев назад +9

    எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்

  • @barnabasm3477
    @barnabasm3477 7 месяцев назад

    May God's love surround you during this difficult time. ...

  • @desingurajan737
    @desingurajan737 7 месяцев назад +1

    Hi praise the lord pastor 🤚🙏 thanks full Jesus name Amen u all good message thanks 🙏👍🙏

  • @Davidratnam2011
    @Davidratnam2011 7 месяцев назад +10

    RIP jesus bless ayya Pastor family and all

  • @josephg756
    @josephg756 7 месяцев назад +3

    இந்த துயரமான செய்தியை வெளியிட்ட Tamil Christian channel க்கு மிக்க நன்றி

  • @miller_singh
    @miller_singh 7 месяцев назад +1

    Amen Hallelujah glory to Jesus 🙌🙏👏❤❤

  • @ravindranperumal8145
    @ravindranperumal8145 7 месяцев назад

    Praise the Lord Amen Rip 😢

  • @cnf7105
    @cnf7105 7 месяцев назад +9

    இவருடைய வேதாகம கல்லூரியில் தான் நான் படித்தேன். பாண்டிச்சேரியில்

  • @PaulC-wi5su
    @PaulC-wi5su 7 месяцев назад +5

    கர்த்தர் தாமே ஊழியத்திற்கும் குடும்பத்திற்கும் பிள்ளைகளுக்கும் ஆறுதல் தருவாராக🙏

  • @arulkala4716
    @arulkala4716 7 месяцев назад +2

    ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்

  • @Clement-ivy
    @Clement-ivy 7 месяцев назад +2

    ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்...

  • @dunamisdude7489
    @dunamisdude7489 7 месяцев назад +3

    He is in the lap of Jesus now

  • @RaviBala-cn7ei
    @RaviBala-cn7ei 7 месяцев назад +3

    விபத்து எப்படி நடந்தது என்பதை குறித்த விசாரணை தேவை

  • @d.karoline789
    @d.karoline789 7 месяцев назад +7

    Nice to hear his testimony to RIP

  • @jacinthajacintha3169
    @jacinthajacintha3169 7 месяцев назад +1

    Excellent 👌👌👌

  • @stephansamuel9975
    @stephansamuel9975 7 месяцев назад +8

    நான் படித்த பைபிள் கல்லூரி நிறுவனர் பி சி ஐ பைபிள் கல்லூரி திருவாணமல்லை பெரணமல்லூர்

  • @premsai207
    @premsai207 7 месяцев назад

    Praise the lord.Amen RIP❤

  • @jebakumarm.e9172
    @jebakumarm.e9172 7 месяцев назад +7

    Wonderful man of God, his soul rest in peace.

  • @dharrietstarina4034
    @dharrietstarina4034 7 месяцев назад +5

    🙏🙏 ஆத்மீகயாத்திரை ..வருந்துகிறோம்

  • @mariedmanimoli8510
    @mariedmanimoli8510 7 месяцев назад +1

    May his soul rest in peace ✝️✝️✝️

  • @pastorparimalam6197
    @pastorparimalam6197 7 месяцев назад +2

    Best Christian Leader. PARIMALAM Missionary from Nandurbar district, MAHARASHTRA

  • @martin8614
    @martin8614 7 месяцев назад +1

    The Eastern Sun who trained thousands of preachers and formed countless autonomous congregations and labored tirelessly for the truth has set...May his soul rest in the Lord.

  • @powerofjesusministries4269
    @powerofjesusministries4269 7 месяцев назад +1

    RIP. Glory to Jesus

  • @dhevendranjothi
    @dhevendranjothi 7 месяцев назад +1

    ஐயாவின் மறைவு‌ எங்களுக்கு மிகவும் வருத்தமளிக்கிறது 😢

  • @sundarsingh123
    @sundarsingh123 7 месяцев назад +1

    Really a legend and a committed and sacrificial involver in Global Mission

  • @victorsamraj3314
    @victorsamraj3314 7 месяцев назад +1

    ஐயாவின் மறைவுக்கு ஆழ்ந்ந இரங்கல்

  • @மகரந்தமலர்
    @மகரந்தமலர் 7 месяцев назад +1

    ஐயாவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்😂😂😂😂😂😂😂

  • @mkalimuthu9609
    @mkalimuthu9609 7 месяцев назад +1

    ஐயாவின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது.

  • @kavishnaj1413
    @kavishnaj1413 7 месяцев назад +2

    Honorable metropolitan great of bci shthabanam always miss you .

  • @beenapremalatha7
    @beenapremalatha7 7 месяцев назад +1

    Rest in peace Acha...Aathmeega yathra morning 6oclock never forget

  • @shanthiranimanipillai6648
    @shanthiranimanipillai6648 7 месяцев назад +1

    Very sad. May his soul rest in peace

  • @ArjunP-fj1jo
    @ArjunP-fj1jo 7 месяцев назад

    Amen 🙏rip

  • @ebenezersumitra3156
    @ebenezersumitra3156 7 месяцев назад

    May his soul rest in peace ❤

  • @jesusdeliveranceministry8992
    @jesusdeliveranceministry8992 7 месяцев назад

    நானும் இவருடைய வேதாமக் கல்லூரியில் தான் படிச்ச

  • @chinnuvickyvicky1872
    @chinnuvickyvicky1872 7 месяцев назад +3

    My condolences to our bishop😭😭😭

  • @saranganupendran1227
    @saranganupendran1227 7 месяцев назад

    REST IN HEAVEN🎉

  • @davidelavarasan
    @davidelavarasan 7 месяцев назад +1

    Connat forget this wonderful man of God

  • @jehovaezer8977
    @jehovaezer8977 7 месяцев назад

    Very unfortunate....God"s judgement upon those who are not faithful to His word

  • @hepzybahmohanraj7222
    @hepzybahmohanraj7222 7 месяцев назад

    RIP❤❤❤❤❤

  • @salomina6778
    @salomina6778 7 месяцев назад +1

    Deep condolences May his soul rest in peace 🙏

  • @thirumalmswamy8724
    @thirumalmswamy8724 7 месяцев назад +1

    Karthar ivar athumavai adaripar ❤

  • @home-eu9ru
    @home-eu9ru 7 месяцев назад +2

    🙏 May his soul rest in peace

  • @RameshM-mq5qg
    @RameshM-mq5qg 7 месяцев назад +1

    Praise the lord

  • @trendingstatus7178
    @trendingstatus7178 7 месяцев назад +1

    ஓம் சாந்தி.

  • @peterjohn3673
    @peterjohn3673 7 месяцев назад

    Formalities Lk 11: 52

  • @jebakumarm.e9172
    @jebakumarm.e9172 7 месяцев назад +1

    My deepest condolences

  • @maryliya5884
    @maryliya5884 7 месяцев назад +1

    Rest in peace pastor ❤

  • @anandhinoble8146
    @anandhinoble8146 7 месяцев назад

    RIP pastor

  • @jesuslookmiracle1117
    @jesuslookmiracle1117 7 месяцев назад +2

    Amen

  • @pastorjayapal7885
    @pastorjayapal7885 7 месяцев назад +5

    போதகரின் மரணம் மிகவும் துக்கமளிக்கிறது

  • @jayarajs7724
    @jayarajs7724 7 месяцев назад +1

    RIP.....😭😭😭😭😭😭😭🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @dharsanrock2739
    @dharsanrock2739 7 месяцев назад

    Rip அய்யா

  • @elimdvgchannel555
    @elimdvgchannel555 7 месяцев назад +1

    Very every sad pr. Immanuel dvg karnataka

  • @brightkennedy2757
    @brightkennedy2757 7 месяцев назад +1

    Condolences

  • @p.ramakrishnan3663
    @p.ramakrishnan3663 7 месяцев назад +1

    Let his soul rest in peace

  • @ritathiruchelvam3501
    @ritathiruchelvam3501 7 месяцев назад +1

    May his soul rest in peace

  • @chellasasi2050
    @chellasasi2050 7 месяцев назад

    RIP Glory to God.

  • @annathomas724
    @annathomas724 7 месяцев назад +1

    Rip 💐💐💐💐💐💐🇨🇵

  • @JoshuaJeyamary-ov7zp
    @JoshuaJeyamary-ov7zp 7 месяцев назад +1

    ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறோம்

  • @s.kathirsamy4761
    @s.kathirsamy4761 7 месяцев назад +1

    😢😢😢

  • @joshyhorebe5276
    @joshyhorebe5276 7 месяцев назад

    Truly man of God 😢😢😢

  • @harrisfeverarunraj3261
    @harrisfeverarunraj3261 7 месяцев назад +1

    Condolences..

  • @chithram5138
    @chithram5138 7 месяцев назад

    Nalla poratathai poradenar ottathai pudithar karthar sitham seythar devanuku mahimai parolokathil parkalam

  • @FAITHREVIVALMINISTRYCOSPEL
    @FAITHREVIVALMINISTRYCOSPEL 7 месяцев назад +1

    RIP 😢

  • @ribaskaran2174
    @ribaskaran2174 7 месяцев назад +1

    Rest in peace

  • @arivupaulose9187
    @arivupaulose9187 7 месяцев назад +1

    RIP😭😭

  • @johngeevarghese1354
    @johngeevarghese1354 7 месяцев назад

    Recently they extended support to BJP at pattanamthitta.

  • @Sironmani-hk6yw
    @Sironmani-hk6yw 7 месяцев назад +1

    😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KamaleshN-ie2ev
    @KamaleshN-ie2ev 7 месяцев назад

    Wallpaper Patiala lehenga

  • @555joe._
    @555joe._ 7 месяцев назад

    RIP AMEN ❤❤❤

  • @priyadharshinid987
    @priyadharshinid987 7 месяцев назад +1

    Rip pastor

  • @fogengineersengineers963
    @fogengineersengineers963 7 месяцев назад

    So sad news

  • @babysimon7638
    @babysimon7638 7 месяцев назад +2

    RIP PÀSTOR

  • @manickampaulraj2382
    @manickampaulraj2382 7 месяцев назад +1

    RIP

  • @MercyPaul-cm1in
    @MercyPaul-cm1in 7 месяцев назад +1

    😥🙋🙋🙋

  • @DSamson1978
    @DSamson1978 7 месяцев назад

    Americavil kullaa baaighal perughivittanar avanungha yaaravadhukooda indha accidentai yearpaduthiyirukka vaaippulladhu

  • @hepzipahglory8629
    @hepzipahglory8629 7 месяцев назад +1

    😢😢😢😢😢

  • @jgnanaraj7867
    @jgnanaraj7867 7 месяцев назад

    Very sad news...

  • @RM-jt8de
    @RM-jt8de 7 месяцев назад

    எல்லாரும் பரிசுத்தவான்கள்?

  • @palanivelupalanivelu2730
    @palanivelupalanivelu2730 5 месяцев назад +1

    😂😂😂

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 7 месяцев назад +2

    அந்த மர்ம வாகனம் தான் சாத்தான். சாத்தானுக்கு வெற்றி.

  • @RM-jt8de
    @RM-jt8de 7 месяцев назад

    இவர் என்ன மார்க்கம் புரியவல்லையே

  • @sahayalizzi4464
    @sahayalizzi4464 7 месяцев назад

    Rip

  • @trendingkidsjjls
    @trendingkidsjjls 7 месяцев назад

    விபத்தால் மரித்தால் என்ன? அவரும் மனிதன்தானே? இதில் என்ன விவாதம், ஆர்ச்சரியம்.

  • @RaviKumar-zq2hl
    @RaviKumar-zq2hl 7 месяцев назад +1

    😅😅😅😅

  • @DuraisamyBhascaran-pi7tw
    @DuraisamyBhascaran-pi7tw 7 месяцев назад

    இவர் ஒரு மத போதகர் என்று சொல்லுங்கள் சொந்த அறிவைக்கொண்டு உலகத்தில் சாதனைப்புரிந்தவர் செத்து போனார் அவ்வளவுதான்

  • @minklynn1925
    @minklynn1925 7 месяцев назад +1

    கொலை செய்திருப்பார்களோ

  • @leksmibraba3209
    @leksmibraba3209 7 месяцев назад

    athumasanthiadayajabibbom

  • @rinnahsister7800
    @rinnahsister7800 7 месяцев назад +3

    கள்ளப் போதகனின் மரணம்

    • @estherselvi6116
      @estherselvi6116 7 месяцев назад +4

      நீயும் உழியம் செய்ய மாட்ட...செய்யும் நபர்களையும் குறை கூறுவது தவறு.

    • @rinnahsister7800
      @rinnahsister7800 7 месяцев назад

      @@estherselvi6116
      யோவ்ஹூஷூஆ கொண்டு வந்த செய்தி இதுவல்ல, ஒன்றான உண்மைத்தேவனாகிய சர்வவல்லவரையும், அவரால் அனுப்பப்பட்ட யோவ்ஹூஷூஆ ஐயும் அறிகிற அறிவே அழியாத நித்திய வாழ்க்கை. காணாமல் போன ஆடுகளாகிய யோவ்ஷவ்ரோலரைத்(தெரிந்து கொள்ளப்பட்டோர்) தேடும்படிக்கே தம்முடைய சீஷர்களுக்குக் கட்டளையிட்டார். ஆனால் பரம ஊழியத்தைச் செய்வதற்குப் பதிலாக உலகத்திற்கு ஊழியம் செய்து, தங்களைத் தாங்களே ஊழியர்களாக்கிக் கொண்டவர்களே இவர்கள். சுகபோகப் பிரியர்கள். என் ஆடுகளை என் “கதவு” வழியாகவே மேய்ப்பனானவன் கொண்டு வருவான். ஏனென்றால் என் ஆடுகள் என் குரலுக்குச் செவி கொடுக்கும். கதவு வழியாகவே உட்பிரவேசிக்கும். ஆனால் மதிலேறிப் பாய்ந்து வருகின்றவர்கள் கள்ளரும், கொள்ளைக்காரருமாக இருக்கிறார்கள். ஆகவே உணர்வடையுங்கள்.

    • @martin8614
      @martin8614 7 месяцев назад

      He was born like that... But the one who posts this in one's death is a beast

    • @hudsontaylor92
      @hudsontaylor92 7 месяцев назад +3

      அவர் செய்த நற்செயல்களை எண்ணி முடிக்க முடியாது!
      நீ பிறரது நல்வாழ்வுக்காக இதுவரை என்ன செய்தாய் என்று சிந்தித்துப் பார்த்துவிட்டு அடுத்தவரைப் பற்றி பேசு!

    • @OneGod3vision
      @OneGod3vision 7 месяцев назад +1

      🌟அவதூறு பேசுவது சாத்தானின் குணம் 😇